
Robert Downey Jr.’s DOLITTLE remake gets India release date
The adventures of Doctor Dolittle returns! Universal Pictures International India announces the arrival of legendary actor Robert Downey Jr. as the iconic character, Doctor Dolittle […]
The adventures of Doctor Dolittle returns! Universal Pictures International India announces the arrival of legendary actor Robert Downey Jr. as the iconic character, Doctor Dolittle […]
J.N. சினிமாஸ் தயாரிப்பில் ‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது ‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்க ஜெ.என். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்கும் புதிய […]
சமீபத்தில் வெளியான யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50 திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்து கொண்டு இருக்கிறது, படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார். https://www.youtube.com/watch?v=54UK3qsnjk4 https://www.youtube.com/watch?v=4tEBsWhxEw4&feature=youtu.be இந்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இணைந்துள்ளது, படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார்.அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர் தெரிவித்துள்ளார், நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன்,KPY தீனா, நந்தா சரவணன், மயில்சாமி,சாமிநாதன், மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள், படத்திற்கு அலெக்சாண்டர் கதை எழுத, பிரதாப் ஒளிப்பதிவு, தரண் இசை அமைத்துள்ளார். டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லிபி சினி கிராப்ட்ஸ் அறிவித்துள்ளது. படத்திற்கு PRO பணிகளை CN குமார் மேற்கொண்டுள்ளார்.
மேடையின் முதல் வரிசையில் அமர வைத்ததில் மகிழ்ச்சி, ‘பாட்ஷா’ படத்திற்காக 4 ரூபாய் டிக்கெட்டில் அடித்துக் கொண்டுபோய் படம் பார்த்தவனுக்கு அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி தராதா..? ‘இவருகிட்ட வேல வாங்கறதுக்கு தள்ளு வண்டிய […]
இந்த இசை விழாவின் நாயகன் அனிருத் பாட்ஷாவின் ஒரு வசனம் இருக்கும் நாடி நரம்பு இரத்தம் எல்லாவற்றிலும் வெறி இருப்பவர்கள் தான் இப்படி செய்ய முடியும். அனிருத் அந்த மாதிரி ஒரு இசையை கொடுத்துள்ளார். […]
பாடல்கள் பிரமாதமாக உள்ளன, அனிருத்திற்கு வாழ்த்துக்கள். இசை விழாவின் நாயகன் அவர்தான் , அனிருத்திடம் முதல் டியூனே பெரும்பாலும் படத்தில் சரியாக பொருந்திவிடும் . இயக்குநருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் முழு திருப்தி ஏற்படும் வரை […]
தலைவரின் வழி தனி வழி … சும்மா கிழி பாடல் மிகவும் அருமை. சும்மா கிழி பாடலின் ‘சீண்டாதே’ என்ற வரி ரொம்ப பிடித்தது கேட்கும்போதே தியேட்டரில் போய் விசிலடிக்க ஆசையாக இருந்தது. தனது […]
ரஜினியுடன் இரண்டாவது படத்தில் இசையமைத்ததை என் வாழ்வில் நிகழ்ந்துள்ள அதிசயம் மற்றும் அற்புதமாகவே பார்க்கிறேன் . 8 ஆண்டுகளுக்கு முன்பு திரைத்துறைக்குள் வந்தேன் . நான் பொதுவாக அழமாட்டேன் ஆனால் நேற்று இரவு ஸ்டுடியோவில் […]
சுபாஷ்கரன் குறுகிய காலத்தில் எனது நெருங்கிய நண்பராகிவிட்டார் , தயாரிப்பாளர் மட்டுமல்ல லண்டனில் பெரிய தொழிலதிபர் , எதிர் கட்சி் ஆளும் கட்சி அனைவருக்கும் தெரியும். லண்டனில் தமிழர்களுக்கு மட்டுமல்ல ஆங்கிலேயர்களுக்கும் வேலை கொடுத்துள்ளார். […]
Copyright © 2019 | Thi Cinemas All rights reserved