சிவனோட சிட்டிங் எமனோட கட்டிங் – விவேக் தர்பார் இசை வெளியீட்டு விழா

இந்த இசை விழாவின் நாயகன் அனிருத்

பாட்ஷாவின் ஒரு வசனம் இருக்கும் நாடி நரம்பு இரத்தம் எல்லாவற்றிலும் வெறி இருப்பவர்கள் தான் இப்படி செய்ய முடியும்.

அனிருத் அந்த மாதிரி ஒரு இசையை கொடுத்துள்ளார்.

இந்தியில் ஆமீர் கானுக்கு 100 கோடி வசூல் என்ற புதிய மார்கெட் உருவானது ஏ ஆர் முருகதாஸ் இயக்கியதால் தான். நாம் பெருமை கொள்ள வேண்டும்.

இது சாதாரண தர்பார் அல்ல காட்டு தர்பார்.

மூன்று முகத்தில் பார்த்த ரஜினியை விட பிரகாசமாக உள்ளது.

அமிதாப் பச்சன் நான் சூப்பர் ஸ்டார் இல்லை ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி உள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக அவர் மட்டுமே அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்துள்ளார்.

அடிமட்டத்தில் இருப்பவன் மேல வரனும் என்றால் ரஜினியின் வசனங்கள் அந்த எனர்ஜி தரும்.

சிவனோட சிட்டிங்கும் போடுவார் எமனோட கட்டிங்கும் போடுவார் ரஜினி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*