தை மாசம் கல்யாணம் தலைவரே சொல்லிட்டார் – யோகி பாபு தர்பார் இசை வெளியீட்டு விழா

GV Prakash Kumar, Arthana Binu & Others At The Sema Press Meet

மேடையின் முதல் வரிசையில் அமர வைத்ததில் மகிழ்ச்சி,

‘பாட்ஷா’ படத்திற்காக 4 ரூபாய் டிக்கெட்டில் அடித்துக் கொண்டுபோய் படம் பார்த்தவனுக்கு அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி தராதா..?

‘இவருகிட்ட வேல வாங்கறதுக்கு தள்ளு வண்டிய தள்ளிபோய் போய் வியாபாரம் பார்த்தாலே நாலு காசி சம்பாரிக்கலாம் ‘ என படத்தில் ஒரு வசனம் பேசியுள்ளேன் இதை வைத்து படத்தில் எனது கேரக்டரை முடிவு செய்து கொள்ளுங்கள்

ரஜினிக்கு காமெடி நடிகர்களே தேவை இல்லை..

அவரை முழுமையாக ரசிக்கிறேன் , தனித்துப் பார்த்து ரசிக்க ஏதுமில்லை் .

தை மாதம் எனக்கு திருமணமாகிவிடும் என ரஜினியே கூறிவிட்டார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*