பிரபுதேவாவுக்கு ஜோடியான ஹன்சிகா!

April 29, 2017 thiadmin 0

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் ‘எங்கேயும் காதல்’ படத்தை இயக்கியவர் பிரபுதேவா. தமிழை மறந்து சில வருடங்கள் பாலிவுட்டில் இருந்தவர், ‘தேவி’ படம் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் திரும்பினார். அத்துடன், ஜெயம் ரவி, ஹன்சிகா […]

அமலா பாலின் ‘மின்மினி’!

April 27, 2017 thiadmin 0

‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம்குமார், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், அமலா பால் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். க்ரைம் டிராமாவான இந்தப் படத்தில், போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார் விஷ்ணு விஷால். […]

மூன்று வேடங்களில் விஷால்!

April 27, 2017 thiadmin 0

நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என சங்கப் பணிகளில் பிஸியாக இருந்தாலும், நடிப்பையும் விட்டுவிடாமல் தொடர்கிறார். கார்த்தியுடன் இணைந்து ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிப்பவர், அடுத்ததாக ஒரு படத்தில் […]

“புல்லட் ஓட்டுவது எளிதாக இருக்கிறது” – ஜோதிகா

April 25, 2017 thiadmin 0

‘குற்றம் கடிதல்’ பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘மகளிர் மட்டும்’. இந்தப் படத்துக்காக, புல்லட் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டுள்ளார் ஜோதிகா. “கைனடிக் பைக் ஓட்டுவதைவிட, புல்லட் ஓட்டுவது கடினமாக இல்லை” என்கிற […]

உதவி இயக்குநரான நயன்தாரா!

April 25, 2017 thiadmin 0

கோபி நைனார் இயக்கத்தில், நயன்தாரா நடித்துள்ள படம் ‘அறம்’. நம்முடைய நீர்நிலைகள் எப்படி மெல்ல மெல்ல ஆக்ரமிக்கப்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையின் சுருக்கத்தைக் கேட்ட 5 நிமிடங்களிலேயே […]

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் தத்தெடுத்த லாரன்ஸ்!

April 25, 2017 thiadmin 0

குழந்தைகள் பிறப்பதென்பது கடவுளின் வரம் என்பார்கள்.. ஒரு குழந்தைக்கே கடவுளின் வரம் எனும் போது… ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் எனும் போது அந்த குழந்தைகளே தெய்வக்குழந்தைகள் தானே.. ஶ்ரீனிவாசன்கா, யத்ரி தம்பதிகள் பெற்றெடுத்த […]

1 2 3 5