உலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன் – பாரதிராஜா புகழாரம்

August 24, 2019 thiadmin 0

ஒற்றை மனிதனாக பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ஒற்றை செருப்பு படத்திற்கான அங்கீகாரம் மற்றும் சான்றளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. பாரதிராஜா, பாக்கியராஜ் போன்ற சாதனையாளர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்திய சாதனை […]

வால்மேட் எண்டர்டெயிண்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் K.ஶ்ரீதர் தயாரித்திருக்கும் திரைப்படம் “சிக்ஸர்”.

August 24, 2019 thiadmin 0

வைபவ் கதைநாயகானக நடித்திருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கியுள்ளார். பல்லக் லல்வாணி நாயகியாக நடிக்கிறார். ராதாரவி, சதீஷ், ராமர்,இளவரசு, RNR மனோகர், ஏ.ஜே, ஶ்ரீரன்சனி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஒளிப்பதிவை […]

சல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்!!

August 24, 2019 thiadmin 0

தமிழின் முன்னணி தாயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக வளர்ந்து வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளது. தமிழில் அடுத்தடுத்து விநியோகத்தில் வெற்றிக்கொடி […]

சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு

August 24, 2019 thiadmin 0

உலக திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது. நமக்கு நெருக்கமான ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மட்டுமின்றி ஆமீர்கான், சிரஞ்சீவி, மம்மூட்டி, […]

அஜய் தேவ்கனின் அடுத்தது இந்திய கால்பந்து அணியின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டது – மைதான்

August 24, 2019 thiadmin 0

இந்த ஆண்டு தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  இன்று இப்படத்தின் படப்பிடிப்பு  தொடங்கி 2020 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ZEE ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் […]

கடலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நரிக்குறவர்களுக்கு ரூ 10,000 உதவித்தொகை ,இலவச கழிப்பறைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் !

August 24, 2019 thiadmin 0

கடலூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க நெய்வேலி நகர தலைமை, நெய்வேலி நகர மாணவரணி தலைமை சார்பாக நெய்வேலி நகர செயலாளர் சரவணன், நகர மாணவரணி தலைவர் சுகுமார், நகர துணை […]

நாட்டு நடப்பைப் பிரதிபலிக்கும் ராமாயண பாத்திரம் ‘ தண்டகன் ‘

August 20, 2019 thiadmin 0

*ஒரு புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘தண்டகன்’ இந்திய இதிகாசங்களில் புகழ் பெற்ற  ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன .அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் ‘தண்டகன்’. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம்உருவாகியிருக்கிறது. தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை ‘தண்டகன்’ படம் பார்த்தால் உணர முடியும்.இப்படத்தை ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்திருக்கிறார். இது இவர்களுக்கு முதல் படம். இதன் கதை திரைக்கதை வசனம் எழுதி கே. மகேந்திரன்இயக்கியிருக்கிறார். இவருக்குச் சொந்த ஊர் திருப்பூர் . தொழில் துறையில் முத்திரை பதித்த இவரை சினிமா ஈர்க்கவே கலைத்துறையில் தண்டகன் மூலம் தடம் பதிக்கவந்துள்ளார். படத்தின் கதை என்ன? தண்டகன் என்பவனின் தீய குணம் கொண்ட ஒருவனால் பல கொடூரமான செயல்கள் மூலம் இந்த சமூகத்தில் எத்தகைய மோசமான சம்பவங்கள் நடக்கிறது என்பதை மிகசிக்கலான கதையை நேர்த்தியான திரைக்கதை மூலம் விளக்குகிறது இந்த தண்டகன் திரைப்படம். பார்ப்பவர்களை ஒரு நிமிடம் கூட சலிப்பு தட்டாமல் மிகவும் விறுவிறுப்பானபடமாக அமைந்துள்ளது என பட குழுவினர் தெரிவித்தனர்.இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா என இரு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள் . ராட்சசன் வில்லன் ‘நான்’சரவணன்,எஸ்.பி. கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி ,ஆதவ், ராம் , வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு ஒளிப்பதிவு தளபதி ரத்னம், இசை – ஷ்யாம் மோகன், எடிட்டிங் வசந்த் நாகராஜ் , சண்டைப் பயிற்சி – பில்லா ஜெகன், நடனம் – ஸ்ரீசெல்வி  , மக்கள் தொடர்பு – சக்திசரவணன்.படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. நான்கை மோகன் ராஜன் எழுத ஒன்றை இயக்குநர் எழுதி இருக்கிறார். சிக்கலான ஒரு கதையை எளிமையான திரைக்கதை மூலம் சுவாரசியப் படுத்திருக்கிறார் இயக்குநர். சலிப்புக்கும் தொய்வுக்கும் இடமில்லாத விறுவிறுப்பானதிரைக்கதையால் பார்ப்பவர்களைக் கவரும் படமாக உருவாகி வருகிறது ‘தண்டகன்’. இப்படத்தை விரைவில் திரையில் வெளியிட இறுதிக்கட்ட பணிகள்நடைபெற்றுவருகின்றன.

ஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா

August 20, 2019 thiadmin 0

கலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் வைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரின் பூர்விகம் கர்நாடகம் ஆகும் . 14 வயதான இவருக்கு […]

1 2 3 4 8