கோலி சோடா 2 இரண்டாம் பாகத்தில் சமுத்திரக்கனி ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்

July 24, 2017 thiadmin 0

இரண்டாம் பாகங்கள் உருவாகும் சாத்தியம் அனைத்து வெற்றி படங்களுக்கும் அமைவதில்லை. 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற கோலி சோடாவின் கதை எல்லா மொழிகளிலும் படமாக்கக்கூடிய திறன் கொண்ட கதையாகும். […]

புற்று நோயாளிகளின் துயர் துடைக்கும் ‘வசந்தம்’ அமைப்பினர்..!

July 24, 2017 thiadmin 0

புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை, கிட்டத்தட்ட சாவின் விளிம்பில் இருப்பவர்களை கூட காப்பாற்றி மறுபிறவி அளிக்கும் உன்னதமான பணியை செய்து வருகிறது வி.எஸ்.மருத்துவமனை. தற்போது அதன் இன்னொரு அம்சமாக, புற்று நோயாளிகளுக்கு உதவும் விதமாக […]

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

July 23, 2017 thiadmin 0

திராவிடர் கழக தூண்களில் ஒருவரான என்.ஆர் சாமி அவர்களின் பேரனும் சாமி திராவிட மணி மற்றும் ஜெயா அம்மையார் ஆகியோரின் மகனுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்கள் கடந்த 2014 ம் ஆண்டு மே 12ம் […]

“எல்லா நேரங்களிலும் சத்தம் பற்றிய யோசனை தான்” ; சவுண்ட் இஞ்சீனியர் உதயகுமார்…!

July 22, 2017 thiadmin 0

ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத திறமைசாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அதில் ஒரு படத்திற்கு பக்கபலமாக இருக்கும் ஒலிப்பதிவு பொறியாளரும் அடக்கம். படத்தில் டைட்டில் கார்டு போடும் போது ஒலிப்பதிவு பொறியாளர் […]

’88’ன் பாடல்களை ‘டூ பா டூ’வின் இணை நிறுவனர் மதன் கார்கி வெளியிட்டார்

July 20, 2017 thiadmin 0

சுவாரஸ்யமான தலைப்பை கொண்ட ’88’ வரும் ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார் M.மதன். பிரபல இசை நிறுவனம் ‘டூ பா டூ’ இப்படத்தின் இசையுரிமையை பெற்றுள்ளது. […]

நடிகர் பிராபாசிற்கு ஒரு புதிய சிறப்பு அங்கீகாரம்

July 19, 2017 thiadmin 0

சாஹு படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் இளைய தலைமுறை நாயகன் பாகுபலி புகழ் பிரபாசுக்கு ஒரு புதிய சிறப்பு  அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாகுபலியின் இரண்டு பாகங்களிலும் முன்னணி வேடத்தில் நடித்துப் புகழ் பெற்ற இளம் நாயகன் […]

பாகுபலி-1 2ம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நடிகர் பிரபாசின் நன்றி கடிதம்

July 19, 2017 thiadmin 0

இன்றோடு பாகுபலி–1 திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன். பாகுபலி குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும் மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய, அந்த நாட்களின் […]

அர்விந்த் சாமி, அமலா பால் நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் சித்திக் இயக்குகிறார்

July 18, 2017 thiadmin 0

நயன்தாரா, மம்மூட்டி நடிக்கும் முன்னணி மலையாள பட இயக்குநரான சித்திக் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்த படம் பாஸ்கர் தி ராஸ்கல்.இந்தப் படம் தற்போது […]

1 154 155 156 157 158 167