என் கேரக்டர்களை நான் காதலிப்பேன் தண்டுபாளையம் பட விழாவில் நடிகை சுமன் ரங்கநாத் பேச்சு

December 1, 2019 thiadmin 0

வெங்கட் மூவிஸ் புரொடக்சன் வழங்கும் படம் தண்டுபாளையம். இப்படத்தை K.T நாயக் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் வெங்கட் பேசியதாவது, “தண்டுபாளையம் ஒரு எக்ஸைட்மெண்டா இருக்குற […]

ஸ்டெப்ஸ்(STEPS) பெப்சி(FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது !

December 1, 2019 thiadmin 0

ஸ்டெப்ஸ் (STEPS) பெப்சி (FEFSI) இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் சுமூகமாக கையெழுத்தானது ! சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் (STEPS) மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEPSI) இரண்டும் சேர்ந்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தி முடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இரு சங்கங்களுக்கும் இடையேயான ஒப்பந்தம் இன்று  (28 – 11-2019 வியாழன்) கையெழுத்தானது. அந்த கூட்டத்தில்  இரு சங்கங்களின் சார்பாக கலந்துகொண்டவர்கள் விபரம் வருமாறு :- சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (STEPS) சார்பாக கலந்துகொண்டவர்கள் 1,திருமதி.சுஜாதா விஜயகுமார் -தலைவர்  2, திருமதி. குஷ்பு சுந்தர் – பொதுசெயலாளர் , 3,திரு. D.R.பாலேஷ்வர் – பொருளாளர் 4, திரு.T.V.சங்கர்-இணைச்செயலாளர் 5, திரு. ஹேமந்த்குமார் , செயற்குழு உறுப்பினர் . தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் (FEFSI) சார்பாக 1.திரு.R.K .செல்வமணி – தலைவர் , 2. A. சண்முகம்- செயலாளர் , 3.திரு B.N.சுவாமிநாதன் – பொருளாளர்,  மற்றும் பெப்சி நிர்வாகத்தை சேர்ந்த இன்னும் சிலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் இரு சங்கங்களின் சார்பாக உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நட்பு பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

“பிகில்” வேற “ஜடா” வேற.. நடிகர் கதிர் பளிச் பேச்சு!

November 28, 2019 thiadmin 0

“The poet studios” தயாரிப்பில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “ஜடா”. இப்படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார். கதாநாயகிகளாக ரோஷினி பிரகாஷ் மற்றும் சுவாஸ்திகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு […]

SDC பிக்சர்ஸ் வெளியீடும் கார்த்தியின் தம்பி

November 28, 2019 thiadmin 0

சமீபத்தில் டிஸ்டிபூசனில் கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்த SDC பிக்சர்ஸ் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம்,காவியன், ஆகிய படங்களை வெளியிட்டனர். சேரன் நடிப்பில் உருவாகியுள்ள “ராஜாவுக்கு செக்”, திரிஷாவின் “கர்ஜனை” படங்களை வெளியிட இருக்கிறார்கள். இதற்கிடையில் கார்த்தியின் “தம்பி” படம் நன்றாக வந்திருப்பதாக கேள்விப்பட்டு அப்படத்தின் தமிழ்நாட்டு தியேட்டரிகல் உரிமையை வாங்க முடிவு செய்து அப்படத்தை வாங்கினர். பல முன்னணி நிறுவனங்கள் போட்டி நிலையிலும் “தம்பி” படத்தின் தமிழ்நாட்டு உரிமையை  SDC  பிக்சர்ஸ்  கைப்பற்றிள்ளது.

“தனுசு ராசி நேயர்களே” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

November 26, 2019 thiadmin 0

  ஶ்ரீ கோகுலம் என்பது பன்னெடுங்காலமாக பல்வேறு துறைகளிலும் வளர்ந்து வரும் ஒரு பெரு நிறுவனம் ஆகும். மலையாளத்தில் பல படங்களை தயாரித்து வெற்றி பெற்றுள்ள அந்நிறுவனம் அடுத்த படியாக தமிழில் கால் பதிக்கிறது. […]

தமிழ் மொழியில் வெளியாகும் எஸ்.எஸ் ராஜ மௌலியின் “விஜயன் “

November 25, 2019 thiadmin 0

2007 ஆண்டு தெலுங்கில் வெளியான ” யமதொங்கா ” எனும் பிரமாண்ட திரைப்படத்தை எஸ்.எஸ் ராஜ மௌலி இயக்கியிருந்தார் . ஜுனியர் என்.டி.ஆர் கதாநாயகனக நடித்திருந்த இப்படத்தில் இவருடன்  குஷ்பு , ப்ரியாமணி , […]

CAM BENEFIT TRUST சார்பில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்

November 25, 2019 thiadmin 0

தென்னிந்திய  ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளையான  CAM BENEFIT TRUST சார்பில் இன்று (24.11.2019) சென்னை ஜெமினி லேப்ரட்டரில் பொதுமக்கள், மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் […]

1 2 3 4 5 325